மேலும் கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், பிள்ளையார் புராணம், சிவராத்திரி புராணம், முதலான புராணங்களைப் படனம் செய்தல் முறையில் பொருள் விரித்துரைக்கும் பணியையும் செய்து வருகிறார்.வவுனியா கந்தசுவாமி கோவிலில்1991 தொடக்கம் கந்தபுராண படனத்தை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.வவுனியா நெளுக்குளம் முருகன் கோவில்,வவுனியா சிந்தாமணி விநாயகர் கோவில்,தாண்டிக்குளம் முருகன் கோவில்,கோவில் குளம் சிவன் கோவில் ஆகிய கோவில்களிலும் குருமன்காடு பிள்ளையார் கோவில் கரப்பங்காடு பிள்ளையார் கோவில் ஆகியகோவில்களிலும் பிள்ளையார் புராணம்,கந்தபுராணம்,திருவாதவூரடிகள் புராணம்,சிவராத்திரி புராணம் ஆகியவற்றுக்கும் புராணபடனம் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment