Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களின் படைப்புக்களில் ஆவணமாக உள்ளவை


1)       செஞ்சோற்றுக்கடன் என்னும் இலக்கிய நாடகம் திரு.சு.பூபாலசிங்கம் ஆசிரியர் அவர்களால் ஆங்கிலத்தில்  ”GRATITUDE” என்னும் நாடகமாக மொழி பெயர்க்கப் பட்டு  K.K,ARTSfilms இனரால் வ.சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இறுவட்டு ஆக வெளியிடப்பட்டது(2005).
2)       இவரது  உருகி எரியும் கர்ப்பூரங்கள் என்ற நாடகம் திரு.சு.பூபாலசிங்கம் அவர்களால் ஆங்கிலத்தில்  ”melting camphors”  என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்பட்டதோடு நூலாகவும் வெளியிடப்பட்டது(2004).
3)       செந்தாமரைக் குளங்கள். ..பாடல் வன்னி ஓடை இசை நாடாவில் இடம்பெற்றது
.

4)       அடங்காத பற்றுக் கொண்ட... ..பாடல் வன்னி அருவி இசை நாடாவில் இடம் பெற்றது.
5)       இசைத்திட முடியாது... ..பாடல் வன்னி ஊற்று இசை நாடாவில் இடம் பெற்றது.
6)       உள்ளம் பேசும் வார்த்தை ட்ரெயின் இசைப் பாடல் தொகுப்பில் இடம் பெற்றது.
7)       “சிரிக்கும் முல்லைகளே.. ..சிறகுகள் இசைத் தட்டில்(c.d). இடம் பெற்றது.                                          
8)       சின்னச் சிட்டுக்கள் நூலில் உள்ள பாடல்கள் மீள் கல்விச் செயற்றிட்டம் தரம் நான்கு மாணவரின் மழலைக் குரல் இறுவட்டாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வெளியிடப்பட்டது.
9)       “அமுத கானமே எனும் இவரது இசைப் பாடல் இசை இளவரசர் கந்தப்பு ஜெயந்தனின் இசை ஆக்கத்தில் “இதயத்தின் ஓசை எனும் இறுவட்டில் வெளி வந்தது. (2009)        

No comments:

Post a Comment