Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்கள் வகித்த,வகிக்கும் பதவிகள்



1)       இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத் தமிழ்மன்றத் தலைவர். (1977)
2)       1979ல் வவுனியா இலக்கிய வட்டத்தை உருவாக்கி அதன் தலைவராகப் பணியாற்றினார் .
3)       வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் (1997 ல் இருந்து)
4)       வவுனியா பிரதேச கலாசாரப் பேரவைத்தலைவர் (1995-2005)
5)       யாழ் இலக்கிய வட்ட உப தலைவர் (1980).
6)       வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் துணைத் தலைவர். (2000….)
7)       வவுனியா இந்து மாமன்றப்  போசகர். (1996…..)

8)       சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தச்சபை (வவுனியா) பொருளாளர்.(1998-2001)     
9)       வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் போசகர். (2000…..)
10)    வவுனியா நிருத்திய ஸ்ருதி நாட்டியக் கலாலயத்தின் போசகர் (2010….)  
11)    இரண்டாவது உலக இந்து மாநாட்டுக்கான வவுனியா,மன்னார் மாவட்டக்கிளையின் செயலாளர். (2003)
12)    தமிழ்ப் பாட வாசிப்புத் துணை நூல் ஆக்கக்குழு கொழும்பு மகரகம தேசியக் கல்வி நிறுவனம் ,வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு உறுப்பினர்.
13)    தமிழியல் விருது நூல் தேர்வுக்குழு உறுப்பினர்.
14)    தேசிய சாகித்திய மண்டல நூல் பரிசு தேர்வுக் குழு உறுப்பினர்.
15)    வடக்கு கிழக்கு மாகாண நூல்  பரிசு தேர்வுக் குழு உறுப்பினர்.
16)    வடக்கு  மாகாண நூல்  பரிசு தேர்வுக் குழு உறுப்பினர்.
17)    அன்பகம் சிறுவர் இல்லத் துணைத் தலைவர். 

No comments:

Post a Comment