1.
24.04.1990
ல் வவுனியா இந்துமாமன்றம் காவிய மாமணி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
2.
22.08.1993 ல் இந்து கலாசார இராஜாங்க
அமைச்சு தமிழ்மணி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
3.
27.12.1995 ல் யாழ்ப்பாணம் திருநெறிய
தமிழிசைச் சங்கம் திருநெறிய தமிழ்வேந்தர் என்னும் பட்டம் வழங்கிக்
கௌரவித்தது.
4.
31.10.1997ல் இலங்கை மெய்கண்டார்
ஆதீனம் கவிமாமணி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
5.
03.04.1998 ல் வவுனியா நகராண்மைக் கழகம்
பல்கலை எழில் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
6.
19.02.1998 ல் கொழும்புத் தமிழ்ச்
சங்கம் வவுனியா மாவட்டத்தின் முதன்மைத் தமிழறிஞர் என்னும் பட்டம் வழங்கிக்
கௌரவித்தது.
7.
12.06.1999 ல் வவுனியா சுத்தானந்த இந்து
இளைஞர் சங்கம் புராணபடன புகழ்தகை என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
8.
1999 ல் அகில இலங்கை கச்சியப்பர்
கழகம் புராண படன வித்தகர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
9.
05.09.2001 ல் சாஸ்திரி கூழாங்குளம்
சிவபுரம் சிவன் ஆலயம் சிவனருட் செல்வர் என்னும் பட்டம் வழங்கிக்
கௌரவித்தது
.
10.
30.03.2002 ல் சர்வதேச இந்துமத
குருபீடம் வாகீச கலாநிதி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
11.
02.08.2007 ல் வ / புதுக்குளம் மகாவித்தியாலயம்
செஞ்சொற் செல்வர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
12.
17.09.2008 ல் வவுனியா மாவட்ட அந்தணர்
ஒன்றியம் வித்தியா சுரபி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
13.
09.05.2010 ல் எழுத்தாளர் ஊக்குவிப்பு
மையம் தமிழியல் வித்தகர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
14.
29.09.2010 ல் வவுனியா நிருத்திய நிகேதன
நுண்கலைக் கல்லூரி” முத்தமிழ்ச் சுரபி என்னும் பட்டம் வழங்கிக்
கௌரவித்தது.
15.
22.10.2010 ல் ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்
ஆலயம் “செந்தமிழ்க் கொண்டல்” என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
16.
04.11.2010 ல் வவுனியா பிரதேச சபைச்
செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து ”முத்தமிழ்க் கலைச் சுடர்” என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தன.
17.
2011ல் தேசிய விருது – பட்டம்
வழங்கலுக்கான தலைமை நிறுவனம் கௌரவ “கலாநிதிப் ”(THE HEAD OF THE
NATIONAL AWARD GRADUATION INSTITUTE ) பட்டம் வழங்கிக்
கௌரவித்தது. .
No comments:
Post a Comment