Sunday, April 15, 2012

கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களால் தயாரிக்கப்பட்ட மலர்கள் சஞ்சிகைகள்


1)   “பண்டார வன்னியன் விழா மலர் வவுனியாவில் நடைபெற்ற பண்டார வன்னியன் விழாவின் போது வெளியிடப்பட்டது.(1982)
2)   “தவத்திரு ஆறுமுகநாவலர் சைவ வினாவிடைத் தொகுப்பு(1997).
3)   “சுத்தானந்தம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் புதிய மண்டபத் திறப்பு விழா மலர்.(1999)
4)   “வவுனியா கந்தசுவாமி கோவில் மகாகும்பாபிஷேக சிறப்பு மலர்.(1999)  
5)   “வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தசாப்த சிறப்பு மலர்.(1999)                                                
6)      “வவுனியா வெளி வட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய முகபத்திர வட்ட (வேசரம்) சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா மலர்(2001).
7)   “சுத்தானந்தம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கப் பொன் விழா மலர்.(2003)
8)   “கதிராளி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய கல்லூரிச் சஞ்சிகைகள்(2004 2005)
9)   “சிவ தத்துவ மலர் வவுனியா சிவன் கோவில் கும்பாபிஷேக மலர் (1995).(மலர்க் குழு உறுப்பினர்)
10)  “கலை மருதம் வவுனியா பிரதேச கலாசாரப் பேரவையின் மலர்.1995)(மலர்க் குழுத் தலைவர்)
11)  “மருத நிலா வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு வவுனியாவில் நடாத்திய இலக்கியப் பெருவிழா மலர்(1996).
12)  மருத தீபம் வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவை மலர்.(2006)
  காளி தரிசனம் வவுனியா குருமன்காடு காளி கோவில் கும்பாபிஷேக மலர்.(2006)
14)   சிந்தாமணி  “வவுனியா  வெளி வட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய கலாசார அன்னதான மண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர்.(22.10.2010)


1)15) திருவாசகத் தேன்.இறைபணிச் செம்மல் வை.செ.தேவராஜா அவர்களின் 500 வது திருவாசக முற்றோதல்கள் நிறைவு நினைவு மலர்.2007.     

No comments:

Post a Comment