ரூபவாகினியில் பல கவியரங்குகளில் பங்கு பற்றும் வாய்ப்புக் கிட்டியது. பல
தடவைகள் பேட்டிகளையும் வழங்கக் கூடியதாக இருந்தது.
எனது “அன்றில் பறவைகள்” நாடகத்தை தொலை நாடகமாக(Tele Drama) தயாரிக்க அனுமதித்தார்கள். இருப்பினும் இன்னும்
அது தயாரிக்கப் படவில்லை.
எனது “யாழ்தேவி” நாடகம் அருணா
செல்லத்துரையின் நெறியாள்கையில் வவுனியா நகர சபையின் உதவியுடன் “ரெலி” நாடகமாகத்
தயாரிக்கப் பட்டது.
ரூபவாகினி நிலையத்தார் அந்
நாடகத்தை அரசியல் பிரச்னை என்று காரணம் காட்டி தயாரிக்க மறுத்ததால் அம் முயற்சி
வீணாகியது.
No comments:
Post a Comment