24.04.1981ல் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் பூரணேஸ்வரி. பொருளியல்
சிறப்புப் பட்டதாரி. (யாழ்.பல்கலைக்கழகம்) வவுனியா கள்ளிக்குளத்தில் பிறந்தவர்.
இரண்டு பிள்ளைகள். மூத்தவர்
மகன். பெயர் அநபாயன். இவர் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம்
பெற்று, புலமைப் பரிசில் பெற்று கலாநிதி பட்டப் படிப்பை முடித்தவர். மகள், பெயர்
அநிந்திதை. யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு பட்டப் படிப்பை முடித்தவர்.
மனைவியின் ஆலோசனையும் ஒத்துழைப்புமே
எழுத்துலகில் இவ்வளவு தூரம் பணியாற்ற உறுதுணையாக இருக்கிறது.
01.10.2009.
No comments:
Post a Comment