Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-கட்டுரைகள்


எனது இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன. பல மலர்களுக்கு பல தலைப்புகளில் பல இலக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

இலக்கியம், சமயம், சமூகம், சார்ந்த பல கட்டுரைகள் ஆய்வு, நகைச்சுவை, சமாதானம் போன்ற வகைகளில் வெளிவந்துள்ளன. பல கட்டுரைகள் பரிசுகள் பெற்றுள்ளன.பல நூலுருப் பெற்றுள்ளன   

No comments:

Post a Comment