1.
“ இலக்கியச் சிமிழ்,” “ பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ” ,ஆகியவை அகளங்கன் என்ற
பெயரிலும் “ இலக்கியத்தில் நகைச்சுவை ” எனும் கட்டுரை நா
.தர்மராஜ் எனும் பெயரிலும் சிரித்திரன் வைகாசி இதழில் வெளிவந்தன.(1979)
2.
“ இலக்கியத்தில் நகைச்சுவை ” எனும் கட்டுரை, ” பேராசிரியர் ஆறு
அழகப்பனுடன் ஒரு சந்திப்பு ” , ” புவி இயல் இதுவோ ” எனும் அஞ்சலிக் கவிதை, “மனுநீதி கண்ட சோழன் போக்குவரத்து
சேவை ” “ மனோரம்மியம் ” எனும் நாட்டிய
விமர்சனக்கட்டுரை (மேகலை எனும் பெயரில்) ஆகிய இவரது ஆக்கங்கள் சிரித்திரன் ஆனி
இதழில் வெளிவந்தன.(1979) .
3.
“ இலக்கியத்தில் நகைச்சுவை ” எனும் கட்டுரை நா.தர்மராஜா
எனும் பெயரிலும் “நகையினால் விளைந்த காவியங்கள்” எனும் தகவல் ,”ஏன்
இப்படி” எனும் தகவல் “,இலக்கியச் சிமிழ்” எனும் கட்டுரை ஆகியன
அகளங்கன் எனும் பெயரிலும் சிரித்திரன் ஆடி இதழில் வெளி வந்தன.(1979)
4.
“இலக்கியச் சிமிழ்” எனும் கட்டுரை, “திரேதா
யுகத்தில் மாப்பால்” எனும் செய்திக் குறிப்பு, “ மாமியை மிஞ்சிய மருமகள் ” ஆகியன அகளங்கன் எனும்
பெயரிலும், “இலக்கியத்தில் நகைச்சுவை ” எனும் கட்டுரை சே
.நா .தர்மராஜன் எனும் பெயரிலும் சிரித்திரன் ஆவணி இதழில் வெளிவந்தன.(1979)
5.
“இலக்கியச் சிமிழ்” எனும் கட்டுரை
அகளங்கன் எனும் பெயரிலும் “இலக்கியத்தில் நகைச்சுவை” சே .நா .தர்மராசா எனும் பெயரிலும் “தசரதனின் உடலை எம்பாம்
செய்தனர்” எனும் கட்டுரை மறையூரர் எனும் பெயரிலும் “மூன்றடி மண் கேட்டான்” எனும் கட்டுரையும் சிரித்திரன்
புரட்டாதி –ஐப்பசி இதழில் வெளிவந்தன.(1979)
6.
“ கொடுத்து வைத்தவன் ” , ” சொல் நயம் ” , ” இலக்கியச் சிமிழ் ” எனும் கட்டுரை ஆகியன
அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன் நவம்பர் இதழில் வெளிவந்தன.(1979)
7.
“ இலக்கியத்தில் நகைச்சுவை ” எனும் கட்டுரை சே
.நா .தர்மராஜா எனும் பெயரிலும் “இலக்கியச் சிமிழ்” எனும் கட்டுரை
அகளங்கன் எனும் பெயரிலும் சிரித்திரன் டிசம்பர் இதழில் வெளிவந்தது.(1979)
8.
“இலக்கியச் சிமிழ் –பணயக்கைதிகள்” எனும் கட்டுரை “சிறை”
“,பாவம்,” “ஏலோர் எம்பாவாய் ” எனும் கட்டுரை ஆகியன
அகளங்கன் எனும் பெயரிலும் “இலக்கியத்தில் நகைச்சுவை ” சே .நா தர்மராஜா எனும்
பெயரிலும் சிரித்திரன் ஜனவரி இதழில் வெளிவந்தன.(1980)
9.
“ இலக்கியச் சிமிழ் மயில்
முறைக்குலத்துரிமை” எனும் கட்டுரை,அகளங்கன் எனும் பெயரிலும்,”வாசனைத்திரவியம்” ,”அம்மையே
அப்பா ” ஆகியன மறையூரர் எனும் பெயரிலும் “ஏவு –வாள்” என்பது தர்மராஜா எனும் பெயரிலும் சிரித்திரன் பெப்ரவரி –மார்ச்
இதழில் வெளிவந்தன.(1980)
10.
“இலக்கியத்தில் நகைச்சுவை” எனும் கட்டுரை நா
.தர்மராஜா எனும் பெயரிலும் “பெண் என்றால் பேயும் இரங்கும்” என்பது அகளங்கன் எனும்
பெயரிலும் “வாசனைத்திரவியம்” ,”தண்டனை” ஆகியனவும் சிரித்திரன் ஏப்ரல் இதழில் வெளிவந்தன.(1980)
11.
“ஆண்டவன் “, ” வெட்கங்கெட்ட ரோசா ” , ” அறிவும் உணர்வும் ” ஆகிய சிறு கட்டுரைகள்
அகளங்கன் எனும் பெயரிலும் “ சதாவதானி “ எனும் சிறு
கட்டுரை சே .நா.தர்மராஜா எனும்
பெயரிலும், “ செல்லாத காசு ” எனும் கவிதையும் சிரித்திரன் மே இதழில் வெளிவந்தன.(1980
12.
“இலக்கியத்தில் நகைச்சுவை” எனும் கட்டுரை சே
.நா .தர்மராசா எனும் பெயரில் சிரித்திரன் ஜூலை இதழில் வெளிவந்தது.(1980)
13.
“திரைகடல் ஓடியும்” எனும் கட்டுரை
அகளங்கன் எனும் பெயரிலும் “பாலும் தயிரும்” எனும் கட்டுரை தர்மராஜா
எனும் பெயரிலும் “க . வி . யின் கருத்துச் சுவைகள்” என்பதும் சிரித்திரன் ஆகஸ்ட் –செப்டம்பர் இதழில் வெளிவந்தது.(1980)
14.
“அரிச்சுவட்டில்” எனும்
புதுக்கவிதையும் “தம் –பதிகள்” என்பதும் அகளங்கன் எனும்
பெயரிலும் “க.வி.யின் கவின் சுவைகள்” எனும் கட்டுரை
தர்மராஜ் எனும் பெயரிலும் “இலக்கியச் சிமிழ்” எனும் கட்டுரை தர்மராஜா எனும் பெயரிலும் சிரித்திரன் அக்டோபர்
இதழில் வெளிவந்தன(1980).
15.
“ பாரதியாரின் நகைச்சுவை ” எனும் கட்டுரை சே .நா .தர்மராசா எனும் பெயரில் சிரித்திரன் நவம்பர் இதழில் வெளிவந்தது(1980).
16.
“ பிணைமானும் துணைமானும் ” எனும் இவரது கட்டுரை
அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன் டிசம்பர் இதழில் வெளிவந்தது(1980).
17.
“அம்புலி மாமாவான, விதம்” எனும் கட்டுரை
அகளங்கன் எனும் பெயரிலும், “தமிழனும் சுடுதண்ணிப் போத்தலும்” எனும் கட்டுரையும், ” நகைச்சுவை ” எனும் கட்டுரையும்
தர்மராஜா எனும் பெயரிலும் சிரித்திரன் ஜனவரி இதழில் வெளி வந்தன.(1981)
18.
“கோவலன் சிலம்பை அடகு
வைத்திருந்தால்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன் பெப்ரவரி
இதழில் வெளிவந்தது.(1981)
19.
“சமூகம் “.”உண(ர்)வு
“,ஆகிய இரு புதுக்கவிதைகளும்
அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன் மார்ச் இதழில் வெளிவந்தன.(1981)
20.
“பெண்கள் இடதுசாரிகள்” எனும் கட்டுரை
சிரித்திரன் ஏப்ரல் இதழில் வெளிவந்தது.(1981)
21.
“பாரிக்குப் பொற்கிளிகள்” என்பதும், “இலக்கியச்
சிமிழ் –நாலும் ஒன்றும்”, எனும் கட்டுரையும், “காரிய
ஆலயம்” எனும் புதுக்கவிதையும் அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன் ஜூலை
இதழில் வெளிவந்தன.(1981)
22.
23.சிரித்திரன்
ஆகஸ்ட்,செப்டம்பர் ஆகிய இரு இதழ்களிலும் வெளிவந்த ஆக்கங்கள் பற்றிய தகவல்
கிடைக்கவில்லை(1981)
24 “ரிஷிமூலங்கள்” எனும் குறிப்பு அகளங்கன் எனும் பெயரில்
சிரித்திரன் அக்டோபர் இதழில் வெளிவந்தது.(1981)
25 “இலக்கியச்
சிமிழ்” எனும் கட்டுரையும் “தமிழர் வாழ்வில்
வலது பக்கம்” எனும் குறிப்பும் அகளங்கன் எனும்
பெயரில் சிரித்திரன் நவம்பர் இதழில் வெளிவந்தன.(1981)
26 “எத்திக்காய்
சென்றானோ ” எனும் கவிதை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
டிசம்பர் இதழில் வெளிவந்தது.(1981)
27 “இலக்கியத்தில்
நகைச்சுவை” எனும் கட்டுரை சே .நா .தர்மராசா எனும்
பெயரில் சிரித்திரன் ஜனவரி இதழில் வெளிவந்தது.(1982)
28 சிரித்திரன்
பெப்ரவரி இதழில் வெளிவந்த ஆக்கங்களின் விபரம் பெற முடியவில்லை.(1982)
29 “இலக்கியச்
சிமிழ் –காது அற்ற ஊசி” எனும் கட்டுரை
அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன் மார்ச் இதழில் வெளிவந்தது.(1982)
30 “இலக்கியச்
சிமிழ்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரிலும்
“சிவாஜிக்கு எம்.பி பதவி” எனும் கட்டுரை நா யோகராஜா எனும் பெயரிலும் சிரித்திரன்
ஏப்ரல் இதழில் வெளிவந்தன.(1982)
31 “இலக்கியச்
சிமிழ் “–தேன் வந்து பாயுது காதினிலே” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
மே இதழில் வெளிவந்தது.(1982)
32 “இலக்கியச்
சிமிழ்” கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன் ஆகஸ்ட் இதழில் வெளிவந்தது(1982)
33 “இலக்கியச்
சிமிழ் –விமானக்கடத்தல்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
செப்டம்பர் இதழில் வெளிவந்தது.(1982)
34 “இலக்கியச்
சிமிழ் “புலவனும் புத்திரனும்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
டிசம்பர் இதழில் வெளிவந்தது.(1982)
35 “இலக்கியச்
சிமிழ்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஜனவரி இதழில் வெளிவந்தது.(1983)
36 “இலக்கியச்
சிமிழ்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
மார்ச் இதழில் வெளி வந்தது(1983)
37 “இலக்கியச்
சிமிழ்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஜூன் இதழில் வெளிவந்தது.(1983)
38 “இலக்கியச்
சிமிழ் –காணி நிலம்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஜூலை இதழில் வெளிவந்தது.(1983)
39 “இலக்கியச்
சிமிழ்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
டிசம்பர் இதழில் வெளிவந்தது.(1983)
40 “இலக்கியத்
தேன்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
பெப்ரவரி இதழில் வெளிவந்தது.(1984)
41 “இலக்கியச்
சிமிழ்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரிலும்
“தமிழ் இலக்கியத்தில் தீ விபத்துக்கள்” எனும் கட்டுரை அநபாயன் எனும்
பெயரிலும் சிரித்திரன் ஏப்ரல் –மே
இதழில் வெளிவந்தன(1984)
42 “கர்ணாமிர்தம்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஜூன் இதழில் வெளிவந்தது.(1984)
43 “அத்தான்
அக்கரையில்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஜூலை இதழில் வெளிவந்தது(1984).
44 “கலைஞனும்
கவிஞனும்” எனும் கட்டுரை அநபாயன் எனும் பெயரில்
சிரித்திரன் அக்டோபர் இதழில் வெளிவந்தது.(1984)
45 “இலக்கியத்தில் சோகம் –கானகத்தில் காரிருளில்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
நவம்பர் இதழில் வெளிவந்தது.(1984)
46 “தோள்
கண்டார் தோளே கண்டார்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஜுன் இதழில் வெளிவந்தது(1985).
47 “இலக்கியச்
சிமிழ் –விதியும் வீதியும்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஆகஸ்ட் இதழில் வெளிவந்தது.(1985)
48, 49,50,51,52)சிரித்திரன் செப்டம்பர் 1985 ,மார்கழி 1985
சிரித்திரன் மாசி 1986 ,ஆவணி 1986 ,புரட்டாதி1986 ஆகிய ஐந்து இதழ்களிலும் வெளி வந்த ஆக்கங்கள்
கிடைக்கப்பெறவில்லை.
53 “இலக்கியச்
சிமிழ் –தமிழ் இலக்கியத்தில் பாதுகாப்பு வலயம்” எனும் கட்டுரை அகளங்கன் எனும் பெயரில் சிரித்திரன்
ஐப்பசி –கார்த்திகை இதழில் வெளிவந்தது.(1986)
No comments:
Post a Comment