Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களின் ஆக்கங்கள் பத்திரிகையில் வெளிவந்தவை


1)       வவுனியாவில் காடைத்தனம் எனும் இக் கட்டுரை மனிதன் பத்திரிகையில் வெளிவந்தது.(1977செப்டம்பர் )
2)       எழுந்திடுங்கள்  வன்னி காப்போம் .இக் கவிதை  சுதந்திரன் பத்திரிகையில் வெளி வந்தது. .(15.07.1979)
3)       வாலி கொலைச் சரமும் கேள்விச் சரமும் இக் கட்டுரை ஈழ நாடு பத்திரிகையில் எட்டுக் கிழமைகள் தொடராக வெளி வந்தது.(26.08.1979, 02.09.1979, 09.09.1979, 16.09.1979, 23.09.1979, 30.09.1979, 07.10.1979, 14.10.1979)
4)       மனுநீதிச் சோழன் வழி வந்த மாபெரும் பண்பாடு எனும் கட்டுரை ஈழநாடு பத்திரிகையில் இரு தொடராக வெளிவந்தது13.07.1980, 20.07.1980) .
5)       சிறுவர் நாங்கள் மானினம் வகுத்த வாழ்வு இவ்விரு கவிதைகளும் ஈழ நாடு பத்திரிகையில் வெளி வந்தன 31.08.1980. ..31.08.1980).
6)       தீக்குளிப்பு எனும் சிறுகதை ஈழ நாடு வாரமலர் பத்திரிகையில் வெளி வந்தது.(04.01.1981)
7)       ஊடலால் எரிந்தது கூடல் மாநகரம் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது( 18.04.1982)
8)       கம்பராமாயணத்தின் முதற் பாடல் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது.( 15.01.1984.).
9)       கவிஞர் கைகளில் மெருகு பெறும் சாதாரண சொற்கள் எனும் கட்டுரை ஈழ முரசு பத்திரிகையில் வெளிவந்தது (03.06.1984).
10)    சினிமாப் பாடல்களும் இலக்கியக் காட்சிகளும் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.(18.03.1984) .
11)   தமிழ் இலக்கியப் பரப்பில் ஆடல், பாடல் அயரும் அதிசயப் பறவைகளும் மிருகங்களும் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது.(17.06.1984)
12)    “ கம்பன் செய்த வம்பு “.எனும் இவரது கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் வெளி வந்தது.(29.07.1984)
13)    புலவோர் நெஞ்சங்களில் பூத்த மலர் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது(04.11.1984) .
14)    முத்தொள்ளாயிரத்து முத்து எனும் கட்டுரை ஈழ முரசு பத்திரிகையில் வெளி வந்தது .(11.11.1984).

15)    புகழ்ச்சியையே இகழ்ச்சியாகப் பாடும் புலவர் காளமேகம் எனும் கட்டுரை  தினகரன் பத்திரிகையில் வெளி வந்தது(22.06.1985) .
16)    எங்கள் இனத்துக்கேன் இத்தகை கொடுமை செய்தீர் இக் கவிதை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது(08.09.1985) .
17)    ஊர்காவல் படைக்கு அரசன் வழங்கிய அதிகாரம் மதுரை மாநகரை எரித்தது. ” .இக் கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது(22.09.1985) .
18)    கவிபிறக்காதோ எனும் கவிதை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது(09.10.1985)
19)    இராமாயணத்தில் இரு முக்கியமான இடைச்செருகற் பாடல்கள். ” இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது(15.11.1985) .
20)    ஒளியைத்தேடுகிறோம் .” எனும் கவிதை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது(.01.12.1985)
21)    கம்பராமாயணத்தில் சூரப்பனகை ஒரு நகைச்சுவைப் பாத்திரமா. ” எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.(1.12.1985)
22)    பரதன் இராமாயணத்தில் ஓர் அற்புதமான பாத்திரம்.” எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது(29.12.1985) .
23)    மகாபாரதப் போரில் யுத்தமுறை அத்து மீறல்களும், ,யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களும். எனும் இக் கட்டுரை ஈழமுரசுப் பத்திரிகையில் ஏழு தொடராக வெளிவந்தது(24.11.1985, 01.12.1985, 08.12.1985, 15.12.1985, 22.12.1985. 29.12.1985, 05.01.1986.) .
24)    மீண்டும் ஒரு குருஷேத்திரம்.” எனும் சிறுகதை ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது(23.02.1986) .
25)    25)”அரசர்கள் மட்டுமே செய்யும் அசுவமேதயாகம் கலிகாலத்தில் பலனளிக்குமா எனும் இக் கட்டுரை ஈழமுரசு வாரமலர் பத்திரிகையில் வெளிவந்தது(26.01.1986) .
26)    இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன எனும் இக்கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது (02.03.1986).
27)    புறநாநூற்றுச் சம்பவங்கள் புத்துயிர் பெறுகின்றன.” எனும் இக் கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது (11.05.1986).
28)    தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும் புதுமையான வரன் தேடல்கள்.” எனும் இக் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது(22.06.1986) .
29)    சீதையைக் காக்க உயிரையே தியாகம் செய்த கழுகரசன்.” எனும் இக் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது (06.07.1986).
30)    தமிழிலக்கிய விருந்துகள்.” எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது (.20.07.1986)
31)    அகிறிணை மூலமாக உயர் திணைக்கு ஒழுக்கம் போதிக்கும் அகத்திணைக் காட்சிகள் .”எனும் இக் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது .(17.08.1986)
32)    தமிழ்க் கவிதைகளில் சொற்சிலம்பங்கள் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது(.05.10.1986)     
33)    இறைவன் யாத்த பாடலில் குற்றமுண்டா எனும் இக் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது(.26.10.1986)   
34)    தமிழிலக்கியத்தில் சில வகையான தூதுகள் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது(.23.11.1986)  
35)    “திருவள்ளுவரின் தீர்க்க தரிசனம் எனும் இக் கட்டுரை வார முரசொலிப் பத்திரிகையில் வெளி வந்தது.(14.12.1986)
36)    சூரப்பனகை தனது மூக்கைத் தானே அரிந்தாளா எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(04.01.1987)
37)    சமரச நாட்டமற்ற சமாதானப் பேச்சுக்கள் எனும் இக் கட்டுரை முரசொலிப் பத்திரிகையில் வெளிவந்தது(.11.01.1987)
38)    “அரசர் முடிசூட்டு விழாக்களில் வேளாளர் பெற்ற அதிஉயர் கௌரவம் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(08.02.1987)
39)    இயற்கையையும் ஏவல் கொள்ளும் இளங்கோவின் கண்ணகிக்கு வள்ளுவனின் பெண்ணே முன்னோடி எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.01.03.1987)  
40)    வெய்யில் மட்டுமா சுடும் எனும் இச் சிறுகதை வார முரசொலிப் பத்திரிகையில் வெளிவந்தது.(12.04.1987) 
41)    சிலப்பதிகாரக் காப்பியத்து மக்களின் வாழ்க்கை முறை எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் இரு தொடராக வெளி வந்தது(.24.05.1987, 07.06.1987)
42)    ” 1986“ல் சிரித்திரன் இதழ்களில் இனப்பிரச்சனை சம்பந்தமான சமகால நிகழ்வுகள் எனும் இக் கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் நான்கு தொடராக வெளிவந்தது.(09.05.1987, 16.05.1987, 23.05.1987, 30.05.1987)                             
43)    “அறிவாற்றலுடன் அஞ்சாமையும் கொண்டவர்கள் அன்றைய பெண்கள் எனும் இக் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.(14.06.1987)
44)    பக்திக்கவி சேக்கிழாரும் காவியக்கவி கம்பனும் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(28.06.1987) 
45)    கவிஞர்களின் தோல்வியில் வெற்றி பெற்ற காவியக் கதாபாத்திரங்கள்.எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(30.08.1987)
46)    வில்லிபுத்தூராழ்வாரின் பாரதத்தில் கேலிச்சுவை எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(09.10.1987)
47)    மகாபாரதம் புகட்டும் வாழ்வியல் தர்மம் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(20.12.1987)
48)    “தமிழ் இலக்கியத்தில் கொலைக்களஞ் சென்ற இரு நிரபராதிகள் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(01.05.1988)
49)    “காப்பியத் தலைவியரின் தலைவிரி கோலங்கள் எனும் இக் கட்டுரை வாரமுரசொலிப் பத்திரிகையில் வெளிவந்தது.(10.09.1988)
50)    கை கொடுக்கும் பழக்கம் தமிழர்களின் பழக்கமே எனும் இக் கட்டுரை வாரமுரசொலி பத்திரிகையில் வெளிவந்தது.(09.10.1988)
51)    “அன்றைய நயத்தக்க நாகரிகம் இன்று வியக்க வைக்கின்றது எனும் இக் கட்டுரை வாரமுரசொலி பத்திரிகையில் வெளிவந்தது(06.11.1988)
52)    சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று எனும் இக் கட்டுரை வாரமுரசொலி பத்திரிகையில் வெளிவந்தது.(15.01.1989)                                                          
53)    தமிழனின் கொடைச்சிறப்பு எனும் இக் கட்டுரை வாரமுரசொலி பத்திரிகையில் வெளிவந்தது.(16.04.1989) 
54)    “கம்பனின் பார்வையில் தம்பியர் பாசம் எனும் இக் கட்டுரை வாரமுரசொலி பத்திரிகையில் வெளிவந்தது.(07.05.1989) .
55)    கவியரசு செய்த கவியரசு கண்ணதாசன் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(11.06.1989)
56)    வரியை இரத்துச் செய்யும்படி அரசனுக்கு அறிவுரை செய்தார் புலவர்.எனும் இக் கட்டுரை தினகரன் வார மஞ்சரி பத்திரிகையில் வெளிவந்தது.(09.07.1989)
57)    “காதல் இலக்கியங்களில் தமிழர் நாகரிகம் எனும் இக் கட்டுரை வாரமுரசொலி பத்திரிகையில் வெளிவந்தது.(17.09.1989)
58)    “கம்பனும் ஜனநாயகமும் எனும் இக் கட்டுரை வாரமுரசொலி பத்திரிகையில் வெளிவந்தது.(29.04.1990)  
59)    மகாபாரதத்தில் குட்டிக்கதைகள் தினகரன் வார மஞ்சரி பத்திரிகையில் நான்கு தொடர்கள் வெளிவந்தன(28.04.1991, 05.05.1991, 12.05.1991, 19.05.1991).
60)    தமிழ் இலக்கியத்தில் வானியற் கோட்பாடுகள் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(06.09.1992)
61)    சினிமாப்பாடல் மூலம் சாதனை புரிந்த கவிஞர் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(22.05.1993).
62)    மாட்டு வண்டி முதல் ஆகாய விமானம் வரை பெண்களின் சாதனை எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(03.10.1993)
63)    தனக்குத்தானே இரங்கற்பா பாடியவர் கவியரசர் கண்ணதாசன் எனும் இக் கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.(19.07.1994)
64)    வாலி வதையில் இராமனை நியாயப்படுத்த முனையும் கம்பனின் கவித்திறன் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(07.08.1994)
65)    கவியரசர் கண்ணதாசன் பாடிய இரங்கற்பா எனும் இக்  கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(27.08.1994).
66)    பக்தி என்றாலும் காதல் என்றாலும் கண்ணா கண்ணா என்று உருகியவர் கவிஞர் கண்ணதாசன் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(1994)
67)    மனிதன் சிரிக்கத் தெரிந்த விலங்கு எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(08.10.1995)
68)    இன்று போய்ப் போர்க்கு நாளை வா எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(12.11.1995)
69)    போரும் பொதுமக்களும் இலக்கியக் காட்சி எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(24.12.1995).
70)    கவிஞர்களுக்கு கடவுள் மேல் கோபம் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.( 04.08.1996)
71)    பாதிப் பாதிப் பாடல்கள் பாடிய பாவலர்கள் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(27.10.1996)
72)    நந்தி உடையார் நாவல் விமர்சனம் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(13.04.1997)
73)    சிந்தை கவரும் சிலப்பதிகாரம் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.31.08.1997)
74)    சுதந்திரக் கவிஞன் பாரதி எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(26.10.1997)
75)    சைவமும் தமிழும் தழைத்தோங்க அரும் பெரும் பணிகள் ஆற்றிய நாவலர் பெருமான் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(.05.12.1997)
76)    ஆறுமுக நாவலர் தமிழுக்குச்  செய்த தீங்குதான் என்ன   எனும் இக் கட்டுரை தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்தது.05.12.1997)
77)    மாவீரன் பண்டாரவன்னியன் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(31.10.1998)
78)    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் சிரித்திரன் சுந்தர் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(.07.03.1999)
79)    “அறிந்தோ அறியாமலோ குற்றம் புரிவதை அறிவால் அடக்கிவாழ கல்வியறிவு அவசியம் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(02.05.1999).
80)    பறவை,விலங்கு,உயிரினங்களிடமிருந்து மனிதன் கற்றுக்கொண்ட பாடங்கள் எனும் இக்கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(06.06.1999)
81)    படிப்பவரின் அறிவு ஆழத்துக்கு ஏற்ப பாடல்களின் கருத்தாழம் கண்டு வியக்கலாம் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் மூன்று  தொடராக வெளிவந்தது.(13.06.1999,20.06.1999, 27.06.1999)
82)    இலக்கியப் போர்களும் இறந்தோர்களும் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.11.07.1999)
83)    கம்பர் முதல் கண்ணதாசன் வரை கற்பனை ஒன்று கவிஞர்கள் பலர் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(01.08.1999)
84)    புலவர்களின் கற்பனை கவிதையின் சிறப்பு இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் இரு தொடராக வெளிவந்தது.(22.08.1999, 29.08.1999)
85)    நான்  நிரந்தரமானவன்  அழிவதில்லை, எந்த  நிலையிலும்  எனக்கு மரணமில்லைஎனும் இக் கட்டுரை தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்தது(25.06.2000)
86)    பாரதத்தில் பாஸ் நடைமுறை எனும் இக் கட்டுரை வீரகேசரி வாரமலர் பத்திரிகையில் வெளிவந்தது.(11.01.2004)
87)    சிரிக்க வைத்த சிந்தனையாளர் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(03.03.2004)
88)    வீட்டுக்கு விளக்கு வைக்கும் விந்தைக் குருவி எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(05.06.2005)
89)    காக்கைச் சிறகினிலே எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(04.09.2005)
90)    இராமன் சீதை காதல் இராமாயணத்திற்கு அவசியந்தானா எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில்இரு தொடராக  வெளிவந்தது.(01.10.2005, 08.10.2005)
91)    கவியரசு கண்ணதாசனும் சில்லையூர் செல்வராசனும் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக் கேசரிப் பகுதியில் இரு தொடராக வெளிவந்தது.(29.10.2005, 05.11.2005)
92)    தமிழிலக்கியத்தில் நகைச்சுவை (சங்ககாலம்) எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது(26.11.2005).
93)    தமிழிலக்கியத்தில் நகைச்சுவை ..(.முத்தொள்ளாயிரத்து முத்துக்கள்) எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி  பகுதியில் வெளிவந்தது(03.12.2005).
94)    திருவள்ளுவரின் நகைச்சுவை கலந்த பண்பாட்டுக் கோலங்கள் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.(10.12.2005)
95)    கண்ணின் பாவையும் காதலனின் பார்வையும் எனும் இக் கட்டுரை வீரகேசரிபத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.24.12.2005)
96)    கண்ணனை நினைக்காத நாளில்லையே ...(.பக்தி என்றாலும் காதல் என்றாலும் கண்ணா என்று உருகியவர் கவிஞர் கண்ணதாசன்) எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.(2005)
97)    நந்திக்கலம்பகத்தில் நயமான கற்பனைகளும் நகைச்சுவையும் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் இரு தொடராக வெளிவந்தது.(31.12.2005, 07.01.2006)
98)    சமாதானத் தூது சென்ற முதல் பெண் தூதுவர் ஔவையாரே எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.(28.01.2006)
99)    கருவில் இருக்கும் குழந்தை பற்றிய கற்பனை) “ உருவறியாப் பிள்ளை அழுதது  எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.(11.02.2006)
100) பண்டைத்தமிழரின் பண்பாட்டுக் கோலங்கள்   எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் இரு தொடராக  வெளிவந்தது.(29.04.2006, 06.05.2006)
101) “ஆச்சரியப்பட வைக்கும் அக்காலப் போராயுதங்கள் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைகேசரி பகுதியில் வெளிவந்தது.(17.06.2006)
102) “அஞ்சாமை மிக்கவர்கள் அன்றைய தமிழ்ப்புலவர்கள் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.(08.07.2006)
103) தமிழரின் ஐவகை உணவு எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.(05.08.2006)
104) சுவாமி விவேகானந்தரும் தமிழிலக்கியமும் எனும் இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.(26.08.2006)
105)                        மகாகவி பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் எனும் ஆய்வுக் கட்டுரை பதினாறு தொடராக வீரகேசரி பத்திரிகை கலைக்கேசரி பகுதியில் வெளிவந்தது.(16.09.2006,  23.09.2006,  30.09.2006,  07.10.2006,  14.10.2006,  21.10.2006,  28.10.2006,  04.11.2006,  11.11.2006,  18.11.2006,  25.11.2006,  02.12 .2006,  09.12.2006,  16.12.2006,  23.12.2006,  30.12.2006)
106) ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணாச்சாரியார் துரோகியா எனும் இக் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.(24.02.2007)
107) முல்லை மணியின் வன்னியின் கதை விமர்சனம் வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.(18.11.2007)
108) இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாக மாணவர்களின் இலக்கிய முயற்சிகள் எனும் இக் கட்டுரை வீரகேசரி வார வெளியீடு கதம்பம் பகுதியில்ஐந்து தொடராக வெளிவந்தது.(29.03.2009, 05.04.2009, 12.04.2009, 19.04.2009, 26.04.2009)
109) அலைக்குமிழ் எனும் சமூக நாவல் வீரகேசரி வார வெளியீடு கதம்பம் பகுதியில் இருபத்துநான்கு தொடராக வெளிவந்தது.(இந் நாவல்1977 ல் எழுதப்பட்டது.) (24.01.2010,  31.01.2010, 07.02.2010, 14.02.2010,  21.02.2010,  28.02.2010,  07.03.2010, 14.03.2010, 21.03.2010, 28.03.2010, 04.04.2010, 11.04.2010, 18.04.2010, 25.04.2010, 02.05.2010. 09.05.2010, 16.05.2010, 23.05.2010, 30.05.2010, 06.06.2010, 13.06.2010, 20.06.2010, 27.06.2010, 04.07.2010)
110) சீனா.உதயகுமாரின் ஒரே தினத்தில் வெளிவந்த இரண்டு கவிதை நூல்கள் விமர்சனம் வீரகேசரி வாரமலரில் வெளிவந்தது.(24.01.2010)
111) ஓய்வு பெறும் வவுனியா  தமிழ்  மத்திய  மகாவித்தியாலய அதிபர் சி.உலகநாதன் எனும் இக் கட்டுரை வீரகேசரி வார மலரில் வெளிவந்தது.(19.12.2010)

No comments:

Post a Comment