இவரது இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பத்திரிகைகளிலும்
சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. இவைஇலக்கியம், சமயம், சமுகம், ஆய்வு, நகைச்சுவை ,சமாதானம் போன்ற வகையைச்
சார்ந்தவை.வீரகேசரி ,தினகரன் ,ஈழநாடு ,ஈழமுரசு முரசொலி ,தினக்குரல் போன்ற
பத்திரிகைகளிலும் ,சிரித்திரன், சோதிடமலர் பூரணி , சுடர், செந்தழல், சுவடுகள், இந்துநெறி, வா ழ்க்கை, புது ஊற்று, ஞானம், தடம்,மாருதம்,கொம்பறை, கவின்தமிழ், கம்பன் மலர்,
புதுவசந்தம், கலாவதி மற்றும் பல விழா மலர்களிலும் கும்பாபிஷேக
மலர்களிலும் மேற் கூறப்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தொடர் கட்டுரைகளும் இதில் அடங்கும்.
No comments:
Post a Comment