1)
” வவுனியாவில் காடைத்தனம் ” எனும் இக் கட்டுரை மனிதன் பத்திரிகையில் வெளிவந்தது.(1977செப்டம்பர் )
2)
“ எழுந்திடுங்கள் வன்னி காப்போம் ” .இக் கவிதை சுதந்திரன் பத்திரிகையில் வெளி வந்தது.
.(15.07.1979)
3)
“ வாலி கொலைச் சரமும் கேள்விச் சரமும் ”இக் கட்டுரை ஈழ
நாடு பத்திரிகையில் எட்டுக் கிழமைகள் தொடராக வெளி வந்தது.(26.08.1979,
02.09.1979, 09.09.1979, 16.09.1979, 23.09.1979, 30.09.1979, 07.10.1979,
14.10.1979)
4)
” மனுநீதிச் சோழன் வழி வந்த
மாபெரும் பண்பாடு ” எனும் கட்டுரை ஈழநாடு
பத்திரிகையில் இரு தொடராக வெளிவந்தது13.07.1980, 20.07.1980) .
5)
” சிறுவர் நாங்கள்” “மானினம் வகுத்த வாழ்வு ” இவ்விரு கவிதைகளும் ஈழ நாடு பத்திரிகையில் வெளி வந்தன 31.08.1980.
..31.08.1980).
6)
” தீக்குளிப்பு “எனும் சிறுகதை ஈழ நாடு வாரமலர்
பத்திரிகையில் வெளி வந்தது.(04.01.1981)
7)
” ஊடலால் எரிந்தது கூடல்
மாநகரம் ” எனும் கட்டுரை வீரகேசரிப்
பத்திரிகையில் வெளி வந்தது( 18.04.1982)
8)
”கம்பராமாயணத்தின் முதற்
பாடல் ” எனும் கட்டுரை வீரகேசரிப்
பத்திரிகையில் வெளி வந்தது.( 15.01.1984.).
9)
” கவிஞர் கைகளில் மெருகு
பெறும் சாதாரண சொற்கள் ” எனும் கட்டுரை
ஈழ முரசு பத்திரிகையில் வெளிவந்தது (03.06.1984).
10)
” சினிமாப் பாடல்களும்
இலக்கியக் காட்சிகளும் ” எனும் கட்டுரை
வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.(18.03.1984) .
11)
” தமிழ் இலக்கியப் பரப்பில்
ஆடல், பாடல் அயரும் அதிசயப் பறவைகளும் மிருகங்களும் ” எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி
வந்தது.(17.06.1984)
12)
“ கம்பன் செய்த வம்பு “.எனும் இவரது கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் வெளி வந்தது.(29.07.1984)
13)
” புலவோர் நெஞ்சங்களில் பூத்த
மலர் ” எனும் கட்டுரை வீரகேசரிப்
பத்திரிகையில் வெளி வந்தது(04.11.1984) .
14)
” முத்தொள்ளாயிரத்து முத்து ” எனும் கட்டுரை ஈழ முரசு பத்திரிகையில் வெளி வந்தது .(11.11.1984).