1)
செல்“ ”வா“ என்று ஆணையிடாய் (அஞ்சலிக் கவிதை) 1977
2)
சேரர் வழியில் வீரர் காவியம் (குறுங்காவியம்) 1982
3)
சமவெளி மலைகள் (அகளங்கன்.சு.முரளிதரன் கவிதைகள்) 1985
4)
வாலி (ஆய்வு நூல்.மூன்று பதிப்புகள்.1987, 1989, 2006) அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு1987
5)
இலக்கியத் தேறல் (கட்டுரைகள்) 1988
6)
நளவெண்பா (கதை) 1989
7)
அன்றில் பறவைகள் (நாடகங்கள்) தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992
8)
முத்தமிழ் வித்தகர் சுவாமி
விபுலானந்தர் (வரலாறு) 1992
9)
இலக்கியச் சிமிழ் (கட்டுரைகள் – இருபதிப்புக்கள்) 1992 1993
10) தென்றலும் தெம்மாங்கும் (கவிதைகள்) 1993
11) பன்னிரு திருமுறை அறிமுகம் (சமயம்) 1994
12) மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள் (ஆய்வு) 1994
13) இலக்கிய நாடகங்கள். (நாடகங்கள்) வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு, 1994, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு 1994
14) ஆத்தி சூடி (விளக்கவுரை) 1995
15) கொன்றை வேந்தன் (விளக்கவுரை) 1996
16) அகளங்கன் கவிதைகள் (கவிதைகள்) வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 1996
17) வாக்குண்டாம் (மூதுரை - விளக்கவுரை) 1997
18) சிவபுராணம் (பொருளுரை) 1997
19) செந்தமிழும் நாப்பழக்கம் (பேச்சுக்கள்) 1997
20) நாமறிந்த நாவலர் (சிறு குறிப்புக்கள்- இரு பதிப்புக்கள்) 1997, 2008.
21) நல்வழி (பொழிப்புரை -விளக்கவுரை) 1998
22) இசைப்பாமாலை (இசைப் பாடல்கள்) 1998
23) கவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு(ஆய்வு) 1999
24) இலக்கியச் சரம் (கட்டுரைகள்) 2000
25) வெற்றி வேற்கை (நறுந்தொகை - உரை) 2000
26) கூவாத குயில்கள் (நாடகங்கள்) 2001
27) திருவெம்பாவை உரை (சமயம்) 2002
28) பாரதப் போரில் மீறல்கள் (கட்டுரை) 2003
29) சுட்டிக் குருவிகள் (மழலைப் பாடல்கள்) 2003
30) சின்னச் சிட்டுக்கள் (சிறுவர் பாடல்கள்) 2005
31) நறுந் தமிழ் (கட்டுரைகள்) 2006
32) பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் (ஆய்வு) 2007
33) பத்தினித் தெய்வம் (நாட்டிய நாடகங்கள்) வடமாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008
34) வேரும் விழுதும் (கட்டுரைகள்) வட மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008
35) கங்கையின் மைந்தன் (நாடகங்கள்) வட மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2009, தமிழ் நாடு கலை இலக்கியப்
பெருமன்றப் பரிசு 2009, தமிழியல் விருது 2009, தேசிய சாகித்திய மண்டல சிறப்புச் சான்றிதழ் 2009, (யாழ் இலக்கிய வட்டமும்)அகில இலங்கை இலக்கியப்பேரவை விருது.2009
36) பந்து அடிப்போம் (சிறுவர் பாடல்கள்) 2010
37) சிரிக்க விடுங்கள் (சிறுவர் பாடல்கள்) 2010
1) சகல கலா வல்லிமாலை-உரையுடன் 2011
2) அலைக்குமிழ்{நாவல்} {2011} {2011 ம் ஆண்டில்
வெளியிடப்பட்ட நாவல்களில் 2012 கொடகே தேசிய சாகித்திய விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு தெரிவு
செய்யப்பட்டுசான்றிதழ் வழங்கப்பட்டது.அரச இலக்கிய விருது வழங்கலுக்கான நூல்
மதிப்பீட்டிலும் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது(2011).இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும்
பெற்றது.2011}
No comments:
Post a Comment