“அவர்கள் படித்தவர்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுதாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(20.06.1987).
2) “அம்மா
நான் வெளிநாடு போறேன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(09.01.1990)
3) “ஆற்றில் விழுந்த மலர்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(17.03.1990)
4) “இயந்திர இல்லறம்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(27.10.1990).
5) “அன்றில் பறவைகள்” எனும் இவரது நாடகம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
ஒலிபரப்பாகியது(16.03.1991)
6) “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(16.11.1991)
7) “செஞ்சோற்றுக் கடன்” எனும்
இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் .கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை
ஒன்றில் ஒலிபரப்பாகியது.(11.12.1991)
8) “பப்புருவாகனன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(24.03.1992).
9) “பாரி வள்ளல்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(27.10.1992).
10) “புத்திர
சோகம்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
ஒலிபரப்பாகியது(28.07.1992)
11) “மாற்றங்கள் மாற்றவில்லை” எனும்
இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
ஒலிபரப்பாகியது(04.12.1993).
12) “சிலம்பு பிறந்தது” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(12.07.1994)
13) “கங்கையின் மைந்தன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(15.06.1996)
14) “கூவாத
குயில்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(04.08.1996)
15) “ஆனை கட்டிய அரியாத்தை” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(16.05.1998)
16) “வாலி”
எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை
ஒன்றில் ஒலிபரப்பாகியது(01.08.1998).
17) “பக்திக்கவி சேக்கிழாரும் காவியக்கவி
கம்பனும்” எனும் இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் இடம் பெற்றது.(24.09.1984)
18) “நயத்தக்க நாகரிகம்” எனும் இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை
ஒன்றில் இடம் பெற்றது(19.01.1990).
19) “குறளும் சிலம்பும்” எனும்
இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் இடம் பெற்றது.(23.04.1990)
20) “கம்பராமாயணத்தில் பரதன்” எனும்
இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் இடம் பெற்றது(30.04.1990).
21) “கம்பராமாயணத்தில் இடைச்செருகற் பாடல்கள்”
எனும் இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் இடம் பெற்றது.(26.11.1990)
22) “கம்பன் கவித்துவம்” எனும் இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை
ஒன்றில் இடம் பெற்றது.(28.01.1991)
23) “நக்கீரர் ஒரு விதண்டாவாதி” எனும் இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச்
சேவை ஒன்றில் இடம் பெற்றது.(04.02.1991)
24) “வாலி வதை” எனும் இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச்
சேவை ஒன்றில் இடம் பெற்றது.(இரு
தொடர் )(22.03.1995…29.03.1995)
25) “மரபுக் கவிதைகளில் சொல் இன்பம்” எனும் இவரது பேச்சு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச்
சேவை ஒன்றில் இடம் பெற்றது.(ஆறு தொடர் பேச்சுக்கள் இடம் பெற்றன.)(16.08.1996……..)
26) “சமாதானச் சித்திரையாள்” எனும் இவரது கவியரங்கக் கவிதை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் இடம் பெற்றது.(14.04.1995)
27) “பொங்கற் கவியரங்கு –மங்களம் பொங்குக” எனும் இவரது கவியரங்கக் கவிதை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் இடம் பெற்றது.(15.01.1996)
28) “பொங்கற் கவிதை” இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை
ஒன்றில் பொங்கற் கவியரங்கில் இடம் பெற்றது.(15.01.1996)
29) “ஒற்றுமைப் புத்தாண்டு” எனும் இவரது கவியரங்கக் கவிதை இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
இடம் பெற்றது.(05.03.1997)
30) “புத்தாண்டே பூ ஏந்தி வா” எனும் இவரது கவியரங்கக் கவிதை இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
இடம் பெற்றது.(09.04.2000)
31) “சமாதானத் தீப ஒளி தரணி எங்கும் பரவட்டும்”
எனும் கவியரங்கத் தலைமையினை இவர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் நிகழ்த்தினார்.(26.10.2000)
32) “சமாதானப் பொங்கல் பொங்கி” எனும் தலைப்பிலான கவியரங்கத் தலைமையினை
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் வகித்தார்.(14.01.2001)
33) “சித்திரைத் தூது” எனும் கவியரங்கத் தலைமையினை இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்
சேவை ஒன்றில் நிகழ்த்தினார்.(18.03.2001)
34) “மலரட்டும் புது வாழ்வு” எனும் கவியரங்கத் தலைமையினை இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்
சேவை ஒன்றில் நிகழ்த்தினார்.(14.01.2002)
·
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபனத்தின் கவிதைக் கலசம் நிகழ்ச்சியில் கவிதை பற்றிய பேச்சு 1998 தொடக்கம் ஒவ்வொரு வெள்ளி இரவும் 9.30 க்கு (15நிமிடங்கள்) தொடர்ந்து முப்பத்தெட்டு கிழமைகள்
இடம் பெற்றதுடன் ,இந்நிகழ்ச்சி 2000 ம் ஆண்டுபிற் பகுதி தொடக்கம் 2001 ம் ஆண்டு முழுவதும் (30நிமிடங்கள்) தொடர்ந்து இடம்பெற்றது.
No comments:
Post a Comment