Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களது சொற்பொழிவு


1989ல் இருந்து இலக்கிய, சமயத் தனி, தொடர் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.  மகா பாரத, பெரியபுராண,  கந்தபுராணத் தொடர் சொற்பொழிவுகளையும் மற்றும் பொதுவான சமய இலக்கிய விடயங்களையும் தலைப்புகளாகக் கொண்ட சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகிறார்.
இலங்கையின் பல இடங்களிலும்,அதாவது வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவுகிளிநொச்சி, கொழும்பு, குருநாகல், மலைநாடு போன்ற இடங்களில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

No comments:

Post a Comment