Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களின் ஆக்கங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்



1)       அகளங்கன் ஆக்கங்கள் ஒரு கண்ணோட்டம்கலை முதற் தேர்வுக்காக..சு.ஜெயச்சந்திரன்..கிழக்குப் பல்கலைக்கழகம்.(1992).
2)       அகளங்கன் ஆக்கங்கள் ஓர் ஆய்வு. கலை முதற் தேர்வுக்காக.செல்வி க.சாந்தி.யாழ்.பல்கலைக்கழகம்.
3)       அகளங்கன் ஆக்கங்கள் ஓர் ஆய்வு.கலை இறுதித் தேர்வுக்காக.செல்வி சசிரஜனி புலேந்திரன்.சப்ரகமுவ பல்கலைக்கழகம்(2002).
4)       வவுனியாவாழ் தமிழ்ப் புலவர் தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களின் பாடல்களில் ஆடலாக்கம்நடனமாணிப் பட்டத்திற்கான ஆய்வு. (வெளிவாரி) யாழ். .பல்கலைக்கழகம். திருமதி.சூரியயாழினி வீரசிங்கம்(2003)
.

5)       அகளங்கனின் இலக்கியப்பணி“  ஓர் ஆய்வுக் கண்ணோட்டம். செல்வி.சோபிதா தெய்வேந்திரராசா. சிறப்புக் கலைமாணித் தேர்வுக்காக யாழ்.பல்கலைக்கழகம்.(2003)
6)       எழுத்தாளர் அகளங்கனின் நாடகங்கள் ஓர் ஆய்வு . செல்வி.இன்பதேவி. .கலை இறுதித் தேர்வுக்காக. சப்ரகமுவ பல்கலைக்கழகம்(2004).
7)       அகளங்கனின் இலக்கியப் படைப்புக்கள் செல்வி. வி.சுலக்சனா .தேசிய கல்வியியற் கல்லூரி மட்டக்களப்பு..(2008)
8)       தமிழ் இலக்கியம் –கட்டுரைகள் இந்த ஆய்வில் இலக்கிய அறிஞர்கள் பகுதியில் இலக்கிய அறிஞர் தமிழ்மணி அகளங்கன் எனும் தலைப்பில் இவர் பற்றிய ஆய்வு சேர்க்கப்பட்டுள்ளது. செல்வி.வனிதா வரதராஜா.நூலக டிப்ளோமா தகவல் விஞ்ஞான தரம்2 பகுதி 2 பாடநெறியினை பூர்த்தி செய்வதற்குஎழுதப்பட்டது (2010)                                                         

No comments:

Post a Comment